முன்னாள் ஊழியர் அபிஜித் மிஸ்ராவின் பணிநீக்கக் கடிதம் அவதூறான தன்மையைக் கொண்டதாகக் கண்டறிந்த பின்னர், அவருக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் விப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. மிஸ்ரா ₹2.1 கோடி இழப்பீடு மற்றும் புதிய பணிநீக்கக் கடிதத்தைக் கோரினார், அசல் பணிநீக்கக் கடிதம் தனது தொழில்முறை நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டினார். நிறுவனத்தின் பணிநீக்கக் கடிதத்தில் மிஸ்ராவின் நடத்தை "தீங்கிழைக்கும்" என்று விவரிக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment